Saturday, 21 December 2013

அறிமுகம்

கிராமியம் - நாட்டுப்புற பயணம்

அ) வயலும் வாழ்வும் - உழவு, நெசவு, காதி, சுதேசி பொருட்கள், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் இயற்கை விங்ஞானம்.

ஆ) உணவே மருந்து - பாரம்பரிய இயற்கை உணவுகள், சிறுதானிய உணவுகள், மூலிகை உணவுகள் மற்றும் சித்தா மருத்துவம்.

இ) மண் வாசனை - முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) வர்மம், சிலம்பம், குத்துவரிசை, யோகசானம், நாட்டுப்புற பாடல் , கிராமிய கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள், காவல் தெய்வங்கள், ஆன்மீக வழிபாடுகளும் சடங்குகளும், தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரங்கள்.

ஈ) நமது பாரதம் - இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளும் அதன் சட்ட திட்டங்களும், விடுதலை போராட்டங்களும் வீரர்களின் சாதனைகளும் மற்றும் இந்திய வரலாறுகள்.

என் வாழ் நாள் முழுவதும் கற்க்கும், முயற்சிக்கும், உணரும் கிராமத்து கலாச்சாரம், கிராம வளர்ச்சி திட்டம், கிராமிய வாழ்வியல் தமிழர் பாரம்பரியம், ஆன்மிகம், பண்பாடு போன்ற நல்ல கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல இந்த "கிராமியம்" எனும் “நாட்டுப்புற பயணம்” மக்களின் ஆதாரவொடு மக்களுக்காக இயங்கும் ஒரு தனி மனித ஆய்வுப்பபணியே...!!!

இப்படிக்கு அன்புள்ள தமிழன் 

பா.ராஜு  (ராஜு  பாக்கியநாதன்) 

No comments:

Post a Comment